ஆயுளை அதிகரிக்கும் `சூப்பர்’ உணவுகள்

Loading… ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றவேண்டும். நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு கடைப்பிடிக்கவேண்டிய உணவு, பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், ஆயுளை அதிகரிக்க செய்வதிலும் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய் பாதிப்புகளுக்கு இலக்காகாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு கடைப்பிடிக்கவேண்டிய உணவு, பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம். அதிகம் சாப்பிடக்கூடாது: ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றவேண்டும். அதேவேளையில் அதிகம் உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மனம், உடல் ஆரோக்கியத்திற்கு உணவு கட்டுப்பாடு … Continue reading ஆயுளை அதிகரிக்கும் `சூப்பர்’ உணவுகள்